புதிய அசையும் அவதாருடன் தப்பிச் செல்!
கடலோரச் சாலை தேடலில் பெரிய பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்! பந்துகளை குழிகளில் அடித்து, போட்டிகளில் வென்று, வெற்றிப் பெட்டிகளைத் திறந்து கூடுதல் கொள்ளை டோக்கன்களைப் பெறுங்கள். கடலோரச் சாலை கடையில் உங்களுக்குப் பிடித்த கூடுதல் பரிசுகளைத் தேர்ந்தெடுங்கள். எல்லாத் தேடல்களையும் முடித்து பிரத்தியேக ஏமாற்றுக்காரன் அசையும் அவதாரைப் பெற்று, பில்லியர்ட்ஸ் மேசைகளில் மேலும் மரியாதை பெறுங்கள்!